ரூ.56,900/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு வேலை
தமிழக அரசு வேலை

ரூ.56,900/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் மூத்த அதிகாரி எனப்படும் Manager & Senior Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து 14.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம்
பணியின் பெயர் Manager & Senior Officer
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழக காலிப்பணியிடங்கள்:
  • Manager (Finance/ Legal) – 06
  • Senior Officer (Technical/ Legal/ Finance) – 44
  • இங்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

TIIC Manager & Senior Officer கல்வி தகுதி:

Degree/ Postgraduate/ CA/ ICWA/ B.E/ B.Tech முடித்தவர்கள் இந்த தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். Senior Officer (Technical/ Legal/ Finance பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் தேர்வு/ தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TIIC சம்பளம் விவரம்:
  1. Manager (Finance/ Legal) – ரூ. 56,900 to ரூ. 1,80,500/-
  2. Senior Officer (Technical/ Legal/ Finance) – ரூ. 56,100 to ரூ. 1,77,500/-
விண்ணப்ப கட்டணம்:
  • BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP விண்ணப்பத்தார்கள் – ரூ.1,000/-
  • SC, SCA, ST விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணைய முகவரி மூலம் 14.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!