தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.56,900/-

0
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலை
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.56,900/-

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் காலியாக உள்ள Manager மற்றும் Senior Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம்
பணியின் பெயர் Manager & Senior Officer
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழக காலிப்பணியிடங்கள்:
  • Manager (Finance/ Legal) – 06
  • Senior Officer (Technical/ Legal/ Finance) – 44
  • இங்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். Senior Officer (Technical/ Legal/ Finance பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

TIIC Manager & Senior Officer கல்வி தகுதி:

Degree/ Postgraduate/ CA/ ICWA/ B.E/ B.Tech முடித்தவர்கள் இந்த தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் தேர்வு/ தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TIIC சம்பளம் விவரம்:
  1. Manager (Finance/ Legal) – ரூ. 56,900 to ரூ. 1,80,500/-
  2. Senior Officer (Technical/ Legal/ Finance) – ரூ. 56,100 to ரூ. 1,77,500/-
விண்ணப்ப கட்டணம்:
  • BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP விண்ணப்பத்தார்கள் – ரூ.1,000/-
  • SC, SCA, ST விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணைய முகவரி மூலம் 14.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!