டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
டாட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதில் Administrative Officer, Scientific Assistant, Junior Engineer, Administrative Assistant, Tradesman, Clerk, Work Assistant போன்ற பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Institute of Fundamental Research (TIFR)
பணியின் பெயர் Administrative Officer, Scientific Assistant, Junior Engineer, Administrative Assistant, Tradesman, Clerk, Work Assistant
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TIFR காலிப்பணியிடங்கள்:

தற்போது டாடா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Administrative Officer, Scientific Assistant, Junior Engineer, Administrative Assistant, Tradesman, Clerk, Work Assistant பதவிக்கு தலா ஒரு இடம் என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TIFR கல்வித் தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் DIPLOMA / U.G. / P.G. ஏதேனும் ஒன்றில் டிகிரி வைத்திருக்க வேண்டும்.

TIFR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 28 முதல் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TIFR ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ரூ.30,168/- முதல் ரூ.1,14,151/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TIFR தேர்வு முறை:

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் Written Test / Interview வாயிலாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TIFR விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்ட முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவில் 08.01.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணைத்து தபால் அனுப்ப கேட்டுக்கொள்கிறோம்.

TIFR முகவரி:

Administrative Officer (D),
Recruitment Cell,
Tata Institute of Fundamental Research,
1, Home Bhabha Road,
Navy Nagar, Colaba,
Mumbai 400005

Download Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!