டாடா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!

0
டாடா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!
டாடா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!
டாடா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.15,000/- ஊதியம்..!

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Clerk Trainee பதவிக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 17.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது அறிவிப்பில், Clerk Trainee பதவிக்கென மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், 17.02.2022 அன்று நடைபெறும் Walk in Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நாளை நடைபெறவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!