டாட்டா நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
டாட்டா நிறுவனத்தில் ரூ15000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு நேர்காணல் மட்டுமே..!
டாட்டா நிறுவனத்தில் ரூ15000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு நேர்காணல் மட்டுமே..!

டாட்டா நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Clerk Trainee பதவிக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்து முழு தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Institute of Fundamental Research (TIFR)
பணியின் பெயர் Clerk Trainee
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TIFR பணியிடம்:

தற்போது அறிவிப்பில், Clerk Trainee பதவிக்கென மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TIFR தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

TIFR வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Tata ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.

Tata தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், 17.02.2022 அன்று நடைபெறும் Walk in Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Tata விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் சேர்த்து நேரடியாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

TIFR  Notification PDF

TIFR  Apply LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!