TIFAC கவுன்சிலில் ரூ.60,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

0
TIFAC கவுன்சிலில் ரூ.60,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
TIFAC கவுன்சிலில் ரூ.60,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
TIFAC கவுன்சிலில் ரூ.60,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Young Professional பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TIFAC வேலைவாய்ப்பு விவரங்கள்:

TIFAC நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய அறிவிப்பில், Young Professional பணிக்கு என்று மொத்தமாக இரண்டு பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Chemistry / Applied Chemistry / Biotechnology / Biochemistry பாடப்பிரிவில் M.Sc / M. Pharm அல்லது Chemical / Pharmaceutical Engineering / Biotechnology / Biomedical / Biochemical and Biomedical Instrumentation பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Postgraduate degree in engineering அல்லது Ph.D டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு R&D / Academia / Industry / Consultancy போன்ற துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியின் போது Pay Level-10 of 7th CPC என்கிற ஊதிய அளவின் படி, மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (20.05.2022) முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!