Tidel Park சென்னை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
Tidel Park சென்னை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !
Tidel Park சென்னை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !

Tidel Park சென்னை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப Tidel Park சென்னை ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 01.10.2020 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TIDEL PARK
பணியின் பெயர் Chief Financial Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Tidel Park – தனியார் நிறுவனத்தில் Chief Financial Officer (CFO) பணிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

15.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Commerce / Chartered Accountant / MBA Finance ஆகிய பாடங்களில் Bachelors தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களை ஆவர். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் Qualifications and Experience மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்கள் தங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் [email protected] க்கு காலை 17.09.2020 காலை 10 மணி முதல் மாலை 01.10.2020 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!