தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் தேர்வில்லாமல் வேலை!

0
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு இல்லை!!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு இல்லை!!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் தேர்வில்லாமல் வேலை!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் (TIDCO) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Executive Director and Managing Director பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TIDCO
பணியின் பெயர் Executive Director and Managing Director
பணியிடங்கள் 03
கடைசி தேதி 11.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TIDCO ஆணையத்தில் Executive Director and Managing Director பணிகளுக்கு என 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TIDCO கல்வித்தகுதி :
  • Executive Director – Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த செயல்பாடுகளில் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Managing Director – BE அல்லது CA தேர்ச்சியுடன் பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TIDCO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Executive Director

Managing Director 1

Managing Director 2

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!