TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TIDCO காலிப்பணியிடம்:

தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் Assistant Manager பணிக்கு சில பிரிவுகளின் கீழ் மொத்தமாக 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Assistant Manager – Accounts – 01
  • Assistant Manager – Company Secretary – 01
  • Assistant Manager – Facilitation – 01
  • Assistant Manager – Projects – 01
TIDCO தகுதி விவரங்கள்:
  • Assistant Manager – Accounts பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரியுடன் CA / ICWA முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Assistant Manager – Company Secretary பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Company Secretary (ACS) ஆக அனுபவம் வைத்திருக்க வேண்டும். LLB அல்லது BL முடித்திருந்தாள் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • Assistant Manager – Facilitation பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering / Technology டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Manager – Projects பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering / Technology டிகிரி முடித்திருக்க வேண்டும்.
TIDCO அனுபவ விவரங்கள்:

இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு ஏற்றார்ப்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 5 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TIDCO வயது விவரம்:

இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 26 வயது என்றும், அதிகபட்சம் 35 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TIDCO ஊதிய விவரம்:

இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TIDCO தேர்வு முறை:

இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

TIDCO விண்ணப்பிக்கும் முறை:

இந்த Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையவும்.

TIDCO Notification PDF

TIDCO Online Application LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!