மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.47,000/-

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.47,000
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.47,000

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.47,000/-

மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (THSTI) இருந்து வேலைவாய்ப்பு சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அதில் Project Associate/ Senior Project Associate பணிக்கென 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
THSTI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc/ Ph.D in Life Sciences, M.V.Sc தேர்ச்சி பி[ஏற்றிருக்க வேண்டும்.

THSTI வயது வரம்பு:

பனியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

THSTI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.25,000/- முதல் ரூ.49,000/- வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

THSTI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THSTI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.12.2021 ம் தேதிக்கு முன்னர் அனுப்பிட வேண்டும். நாளையே இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download THSTI Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!