ஆசிரியர் வேலைவாய்ப்பு…!

0
ஆசிரியர் வேலை வாய்ப்பு...!
ஆசிரியர் வேலை வாய்ப்பு...!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பாலம் SDR பள்ளியில் ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான துறைகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்பட்ட உள்ளன. இந்த பணிகளுக்கு 21.03.2020 தேதி காலை 10.00 மணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு

SDR பள்ளி
பணிகள்

பல்வேறு வகையான துறைகளில் ஆசிரியர்

காலியிடங்கள்

பல்வேறு வகையான துறைகளில் ஆசிரியர் காலியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை

நேர்முக தேர்வு மூலம் கலந்துகொள்ளலாம்.

கடைசி தேதி

21.03.2020
Official Website

Click 

காலிபணியிடங்கள்

இதில் பல்வேறு வகையான துறைகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித்தகுதி

பட்டப் படிப்புடன் B.Ed படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

இந்த பணிகளுக்கு நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முக தேர்வு மூலம் கலந்துகொள்ளலாம்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!