தூத்துக்குடி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தால் போதுமானது

0
தூத்துக்குடி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தால் போதுமானது
தூத்துக்குடி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தால் போதுமானது

தூத்துக்குடி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தால் போதுமானது

தூத்துக்குடி மீன்வளத்துறையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Fisheries Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மீன்வளத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்
  • தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • தேர்வு செய்யப்படுபவர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பிங்க அறிவுறுத்துகிறோம்.

Download TN Govt Job Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!