மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2020

0

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2020

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.02.2020 அன்று நேஷனல் பொறியல் கல்லூரியில் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 வரை நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 50 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.

கல்வித்தகுதி :

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐடிஐ,  பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது.

Download Thoothukudi District Mega Private Job Mela Notification Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!