8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலை 2021 !!!

0
8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலை 2021 !!!
8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலை 2021 !!!

8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலை 2021 !!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள Driver பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணி அறிவிப்பிற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அவற்றின் அடிப்படையில் பதிவாளர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Driver 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  27.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
தமிழக அரசு பணியிடங்கள் :

Driver பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNAHD வயது வரம்பு :

இந்த பணியிடத்திற்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TN Govt கல்வித்தகுதி :

பதிவாளர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27.02.2021 அன்றுக்குள் பிராந்திய தலைவர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை மருத்துவமனை வளாகம், புதுகிராமம், தூத்துக்குடி – 628003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download TNAHD Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!