பழைய 10 ரூபாய் நோட்டு வைத்திருக்கிறீர்களா? அப்ப நீங்களும் பணக்காரர் ஆகலாம்! இதை மட்டும் செய்யுங்க!

0

தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் சர்வதேச சந்தையில் பல லட்சத்திற்கு விற்பனையாகிறது. அந்த வகையில் நீங்கள் பழைய 10 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளீர்கள் எனில் நீங்களும் பணக்காரர் ஆகலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பழைய 10 ரூபாய்

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடியே ஆன்லைன் வாயிலாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டன. அந்த வகையில் இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு அவற்றின் அசல் மதிப்பை விட அதிகமாக உள்ளது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை நீங்கள் ஆன்லைன் முறையில் பல லட்சம் வரை விற்பனை செய்யலாம்.

துருக்கி மற்றும் சிரியாவில் திடீர் நிலநடுக்கம் – பரிதமாக உயிரிழந்த மக்கள்… தமிழக முதல்வர் இரங்கல்!

தற்போது பழைய 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் ஆன்லைன் வாயிலாக ரூ.40000 வரை விற்பனை செய்யலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அது என்னவென்றால், இந்த பழைய 10 ரூபாய் நோட்டின் பின்னால் மயில் உருவம் இருக்க வேண்டும். இவை சந்தையில் மிகவும் அரிதாக கிடைப்பதால் நீங்கள் இதனை ஆன்லைன் முறையில் அதிக விலைக்கு விற்கலாம். இதே போல் 786 என்ற வரிசை எண் கொண்டதாக இருந்தால் உங்களுக்கு மேலும் லாபம் தான்.

இதற்கு நீங்கள் Ebay, Quikr, Coinbazaar ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு பழைய 10 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விற்க வேண்டும். இதையடுத்து, வாடிக்கையாளர்கள் உங்களிடம் தொடர்பு கொண்டு பெற்று கொள்வார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!