அந்த மனசு தான் சார் கடவுள்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஜிபி முத்து செய்த செயல்!

0
அந்த மனசு தான் சார் கடவுள்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஜிபி முத்து செய்த செயல்!
அந்த மனசு தாஅந்த மனசு தான் சார் கடவுள்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஜிபி முத்து செய்த செயல்!ன் சார் கடவுள்
அந்த மனசு தான் சார் கடவுள்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஜிபி முத்து செய்த செயல்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஸ்டார் போட்டியாளர் ஜிபி முத்து, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக செய்த காரியம் ஒன்றை தனது யுடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் ஜிபி முத்து:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், இரண்டாவது வாரத்தில் நடிகை மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் ஆர்வத்துடன் அனைத்து டாஸ்குகளிலும் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். மேலும் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக ஜிபி முத்து இருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் இரண்டாவது வாரத்தில் அவருக்கு குடும்பத்தின் நியாபகம் வர அவர் நிகழ்ச்சியை விட்டு போக வேண்டும் என பிக்பாஸிடம் போராடி வருகிறார். ஆனால் பிக்பாஸ் அவருக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அனுப்பி வைக்கின்றார். இருந்தாலும் நான் 20 நாட்கள் தான் இருப்பேன் என சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் என்ன செய்தார் என்பது குறித்த வீடியோ ஒன்றை தனது யுடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் இன்றைய எபிசோடில் கமலின் விஸ்வரூபம் – தப்பை தட்டி கேக்க களமிறங்கிய ஆண்டவர்!

Exams Daily Mobile App Download

அதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக நண்பர்களை அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். அந்த வீடியோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் இவ்வளவு சந்தோசமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றுவிட்டு ஏன் பாதியிலே வரேன் என சொல்கிறார் என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!