ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

0
ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

குஜராத் மாநிலம் போபாலின் சில பகுதிகளில் மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பொது விடுமுறை

தற்போது குஜராத் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் ஜூன் 25ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ள போபால் மாவட்ட நிர்வாகம், ‘வரும் ஜூன் 25ம் தேதியன்று போபால் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும். ஏனென்றால் அன்றைய தினம் மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் அரசின் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881ன் விதிகளின் கீழ் ஜூன் 25ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது பஞ்சாயத்து தேர்தலில் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போபால் மாவட்டத்திற்கு மட்டும் பொது விடுமுறை கடைபிடிக்கப்பட இருக்கிறது. மேலும், பஞ்சாயத்து தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

என்றாலும் வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் அனைத்தும், தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக 2 மணி நேரம் மூடப்பட இருக்கிறது. அந்த வகையில் தொழில் நிறுவனங்களில் முதல் ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முடிவடையும் என்றும் இரண்டாவது ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு 2 மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொழிலாளர்களின் வாராந்திர விடுமுறைக்கு பதிலாக ஜூன் 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here