சன்னும் இல்ல, விஜயும் இல்ல.. ஆல்யா ரீஎன்ட்ரி கொடுக்க போகும் சேனல் இது தான்!

0
சன்னும் இல்ல, விஜயும் இல்ல.. ஆல்யா ரீஎன்ட்ரி கொடுக்க போகும் சேனல் இது தான்!
சன்னும் இல்ல, விஜயும் இல்ல.. ஆல்யா ரீஎன்ட்ரி கொடுக்க போகும் சேனல் இது தான்!
சன்னும் இல்ல, விஜயும் இல்ல.. ஆல்யா ரீஎன்ட்ரி கொடுக்க போகும் சேனல் இது தான்!

சின்னத்திரை சீரியல் நாயகி ஆல்யா மானசா குழந்தை பேறு காரணமாக நடிப்பிலிருந்து சில காலம் விலகி உள்ள நிலையில் தற்போது அவரது ரீஎன்ட்ரி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆல்யா மானசா:

சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் அதன் பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி 1 தொடரின் மூலம் கதையின் நாயகியாக வலம் வந்தார். இந்த சீரியலின் மூலமாக மக்களின் மனதில் நீக்க முடியாத தனி இடத்தை பெற்று கதாநாயகியாக விலங்கியவர் ஆல்யா. அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2 நிகழ்ச்சியிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அலர்ட்!

ராஜா ராணி 1 தொடரின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. 2 வது குழந்தை பேறு காரணமாக சீரியலில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். இந்நிலையில் இவரது ரீஎன்ட்ரி என்று எப்போது எந்த சேனலில் வரும் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

 

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

சன் டிவியில் தான் ஆல்யா ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜீ தமிழில் புதிதாக தொடங்க இருக்கும் ஒரு கதையில் தான் ஆல்யா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!