இது மட்டும் தெரிஞ்சா போதும்.. ஆதார் அட்டை பற்றிய டென்ஷனே வேண்டாம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
இது மட்டும் தெரிஞ்சா போதும்.. ஆதார் அட்டை பற்றிய டென்ஷனே வேண்டாம் - எளிய வழிமுறைகள் இதோ!
இது மட்டும் தெரிஞ்சா போதும்.. ஆதார் அட்டை பற்றிய டென்ஷனே வேண்டாம் - எளிய வழிமுறைகள் இதோ!
இது மட்டும் தெரிஞ்சா போதும்.. ஆதார் அட்டை பற்றிய டென்ஷனே வேண்டாம் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை நாம் அப்டேட்டாக வைத்து வைத்திருப்பது அவசியம். தற்போது வீட்டிலிருந்தபடியே அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஆதார்:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைத்து குடி மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை பால் ஆதார் எனப்படுகிறது. இந்த ஆதார் அட்டை பெற ஆவணமாக குழந்தையின் தாய், தந்தையின் ஆதார் அட்டை அவசியமாகும். தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம், முகவரி ஆகிய விவரங்களை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது.

தமிழகத்தில் நாளை (செப்.29) ‘இந்த’ மாவட்டத்தில் பொது விடுமுறை – வெளியான அதிரடி உத்தரவு!!

ஆதார் ஆணையம் அவ்வப்போது ஆதார் விவரங்களை புதுப்பிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஏனெனில் விவரங்கள் ஏதேனும் தவறாக இருந்தால் எதிர்காலத்தில் அரசின் நலத்திட்டங்களை நீங்கள் பெற முடியாது. அதனால் டெமோகிராபிக் விவரங்களை மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டும். தற்போது எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆதார் விவரங்களை அப்டேட் செய்யலாம். இதற்கு ஆதார் அட்டைதாரர் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

ஆதார் அப்டேட் செய்யும் முறைகள்:

  • முதலில் ssup.uidai.gov.in என்ற ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ப்ரோசீட் ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • அடுத்ததாக ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பி வரும் எண்ணை உள்ளிடவும்.
  • பிறகு திறக்கும் பக்கத்தில் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் இடம்பெறும் அதில் புதுப்பிக்கும் விருப்பத்தை தேர்வு செய்து தேவையான அடையாள சான்றுகளை பதிவேற்றம் செய்யவும்.
  • இறுதியாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!