திருவாரூர் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம் ரூ.50,000/-

2
திருவாரூர் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020
திருவாரூர் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

திருவாரூர் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம் ரூ.50,000/-

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் (ADWO) கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள Cook & Sweeper பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியான நபர்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழக அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Thiruvarur ADWO
பணியின் பெயர் Cook& Sweeper 
பணியிடங்கள் 28
கடைசி தேதி  03.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
TN ADWO வேலைவாய்ப்பு :
  • ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் Cook & Sweeper பணிகளுக்கு 28 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
TN ADWO வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவராக உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Thiruvarur ADWO கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரிகள் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • திருவாரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • சமையலராக அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Thiruvarur ADWO ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN ADWO தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Interview சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!