திருவாரூர் மாவட்ட சுகாதார சங்க Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – ரூ.16,000/- சம்பளம்!

0
திருவாரூர் மாவட்ட சுகாதார சங்க Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 - ரூ.16,000/- சம்பளம்!
திருவாரூர் மாவட்ட சுகாதார சங்க Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 - ரூ.16,000/- சம்பளம்!
திருவாரூர் மாவட்ட சுகாதார சங்க Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – ரூ.16,000/- சம்பளம்!

திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator மற்றும் Block Account Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் Data Entry Operator மற்றும் Block Account Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:
  • Data Entry Operator – 2 பணியிடங்கள்
  • Block Account Assistant – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Data Entry Operator : Any Degree and one year PG Diploma in Computer Application & Typewriting Lower in English & Tamil

Block Account Assistant : B.Com or M.Com degree with Computer and Tally knowledge

Thiruvarur DHS சம்பள விவரம்:
  • Data Entry Operator – ரூ.13,500/-
  • Block Account Assistant – ரூ.16,000/-

NHRC தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.70,000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணிபுரிவதற்கு 27.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படாது.

முகவரி:

Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Old Government Hospital Campus,
Netty Velaikara Street,
Thiruvarur-610001.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!