திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.14,000/-

0
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - சம்பளம்: ரூ.14,000/-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - சம்பளம்: ரூ.14,000/-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.14,000/-

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dental Assistant, Health Inspector, Radiographer பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,300/- முதல் ரூ.14,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதால் விண்ணப்பதாரர்கள் 10.02.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!