திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2020 – வெளியீடு !

0
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2020 - வெளியீடு !
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2020 - வெளியீடு !

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2020 – வெளியீடு !

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2020 இணைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் திருவள்ளுவார் பல்கலைக்கழக செமஸ்டர் ஹால் டிக்கெட் 2020 ஐ தங்கள் அதிகாரப்பூர்வ வலை இணையதளமான www.tvu.edu.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் ஹால் டிக்கெட் 2020:

திருவள்ளுவர் பல்கலைக்கழக யுஜி, பிஜி செமஸ்டர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு:

யுஜி, பிஜி செமஸ்டர் தேர்வானது 14.12.2020 முதல் 31.12.2020 வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான தேர்வு அட்டவணை மற்றும் நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Exam Time Table 2020 Pdf

Download Exam Hall Ticket 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here