திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை !

0
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை !
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை !
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை !

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் பாதுகாப்பு அதிகாரி
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-01-2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சமூக நல அலுவலக காலிப்பணியிடங்கள்:

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாதுகாப்பு அதிகாரி கல்வி தகுதி:

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சமூகவியல்/ சமூகப்பணி/ உளவியல் ஆகியவற்றில் MA முடித்திருக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023 – 221 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.15,000!

வயது வரம்பு:

ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 18-01-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!