தமிழகத்தில் ரூ.75,000/-ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
தமிழகத்தில் ரூ.75,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் ரூ.75,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் ரூ.75,000/-ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Doctor, Nurse & Attender பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Doctor, Nurse & Attender
பணியிடங்கள் 06
கடைசி தேதி 12.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் Doctor, Nurse & Attender ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNHRCE கல்வித்தகுதி :
  • Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nurse – DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Medical Officer – ரூ.75,000/-
  • Nurse – ரூ.14,000/-
  • Attender -ரூ.6,000/-

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 12.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!