அனைத்து வங்கி தேர்வுக்கும் இந்த Study Materials போதும் – அதுவும் ரூ.2500/- மட்டுமே! உடனே வாங்குங்க!!

0
அனைத்து வங்கி தேர்வுக்கும் இந்த Study Materials போதும் - அதுவும் ரூ.2500/- மட்டுமே! உடனே வாங்குங்க!!
அனைத்து வங்கி தேர்வுக்கும் இந்த Study Materials போதும் - அதுவும் ரூ.2500/- மட்டுமே! உடனே வாங்குங்க!!
அனைத்து வங்கி தேர்வுக்கும் இந்த Study Materials போதும் – அதுவும் ரூ.2500/- மட்டுமே! உடனே வாங்குங்க!!

தற்போது SBI, IBPS உள்ளிட்ட வங்கி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் விரைவில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

இன்றைய கால கட்டத்தில் அரசு வேலை என்பது பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. அதிலும் வங்கி வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் வருட கணக்கில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து கொரோனா பரவலுக்கு பிறகு அனைத்து போட்டித்தேர்வுகளுக்குரிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதனால் தற்போது போட்டித்தேர்வர்கள் உத்வேகத்துடன் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விரைவில் SBI, IBPS உள்ளிட்ட வங்கி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் நீங்கள்
இப்போதே தெளிவாக படிக்க வேண்டும்.

மேலும் வங்கித் தேர்வர்கள் திறன்(Aptitude), பகுத்தறிவு(Reasoning), ஆங்கிலம்(English), வங்கி விழிப்புணர்வு(Banking Awareness), கணினி அறிவு(Computer Knowledge), தரவு விளக்கம்(Data Interpretation) என அனைத்தையும் படிக்க வேண்டும். இந்த அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு உங்களுக்கு கிடைக்கும். இந்த புத்தகங்களை மட்டுமே படித்தால் போதுமானது தேர்வில் நீங்கள் சுலபமாக வெற்றி பெற முடியும். மேலும் இந்த அனைத்து புத்தகங்களும் தற்போது ரூ.2500க்கு என தள்ளுபடி விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் செப். 30-ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முன்கூட்டியே தெரிஞ்சுக்கோங்க!

இன்னும் குறைந்த அளவே புத்தகங்கள் இருப்பதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொள்ளுங்கள். இதில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் நீங்கள் தபால் மூலமாக வாங்கினால் உங்களுக்கு தபால் கட்டணம் இலவசம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!