முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘தேன்மொழி பிஏ’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் 'தேன்மொழி பிஏ' சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் 'தேன்மொழி பிஏ' சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘தேன்மொழி பிஏ’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தேன்மொழி பிஏ:

விஜய் தொலைக்காட்சியில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குறிப்பிட்ட சீரியல்கள் மற்றும் அதில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் பிரபமடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய் டிவியில் தொகுப்பாளராக நடித்து பிரபலமான நடிகை ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து வந்த சீரியல் தேன்மொழி பி ஏ. இதில் தேன்மொழியாக ஜாக்குலின் நடித்துள்ளார். மேலும் இந்த சீரியலில் கவுன்சிலராகும் தேன்மொழியை பிடிக்காமல் மாமியார் வீட்டில் திருமணம் செய்து வைக்கின்றனர்.

அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

அவருக்கு எதிராக அவரது கணவரும் இருந்த நிலையில் அதன் பின்னர் அவர் மீது உள்ள காதலை புரிந்து கொண்டு தமிழும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். இந்நிலையில் இந்த சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த சீரியல் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் ஆரம்பித்ததில் இருந்து நிறைய நேரம் மாற்றம் நடந்தது, கொரோனா நோய் தொற்றால் இடையில் சீரியல் நீண்ட நாள் ஒளிபரப்பாகாமல் இருந்தது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” சிவாங்கி இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதால், இந்த சீரியலை விரைவில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த சீரியல் படக்குழுவினர் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த சீரியல் முடிய போகிறது என்ற செய்தியால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளதால் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!