தேனி மாவட்ட Treasury Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2019

0
தேனி மாவட்ட Treasury Assistant அறிவிப்பு 2019
தேனி மாவட்ட Treasury Assistant அறிவிப்பு 2019

தேனி மாவட்ட கருவூல பணியிடங்கள் அறிவிப்பு 2019

தேனி மாவட்ட கருவூலத்தில் காலியாக உள்ள 3 உதவியாளர் பணியிடத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.12.2019 முதல் 12.12.2019 வரை தங்களின் விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Written Exam
Personal Interview
Document Verification

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Theni District Treasury Notification 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here