தேனி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

0
தேனி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020
தேனி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

தேனி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

மொத்தமாக 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியும் மேலும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 11900 முதல் ரூ. 54500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வானது வரும் 26.04.2020 அன்று நடைபெற இருக்கிறது.

பதிவு கட்டணம் :

பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும். ஏற்கனவே 05.08.2019 முதல் 14.09.2020 ஆர் வரை விண்ணப்பக்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் (அ) சமர்ப்பித்தல் மூலமாகவோ 31.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!