தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant & Junior Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Office Assistant & Junior Assistant பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 8 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • Junior Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் Junior Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் முன் அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • Junior Assistant பணிக்கு (இளநிலை உதவியாளர்) தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.13,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Office Assistant பணிக்கு (அலுவலக உதவியாளர்) தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.9100/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்களுக்கு சிறப்புத்‌ தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில்‌ பெறும்‌ மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ பணிநியமனம்‌ மேற்கொள்ளப்படும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டதால், இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் என்பதால் இன்று (30.04.2022) மாலைக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TN Government Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!