பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா – பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!

0
பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா - பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா - பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா – பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்னும் 4 நாட்களில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழா வர இருக்கிறது. அப்போது அனைவரின் முன்னிலையும் லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை கண்ணம்மா சொல்ல இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் என்ட்ரிக்கு பின் கதைக்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. பாரதி மீண்டும் வெண்பா உடன் சேர்ந்து கொள்ள இதுவரை சாந்தமாக இருந்த கண்ணம்மா தற்போது மாஸாக கிளம்பி இருக்கிறார். அதனால் கதைக்களத்தில் விறுவிறுப்பு கூடி இருக்கிறது. கண்ணம்மாவை கணவர் இல்லாதவர் என அனைவரின் முன்னிலையிலும் பேச கண்ணம்மா என்னுடைய பிறந்தநாள் அன்று லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொல்வேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் வெண்பா வீட்டில் பாரதியை தங்கவிடாமல் செய்ய பல திட்டங்களை தீட்டி இருக்கிறார். அதன்படி பாரதியும் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மாவின் ஆட்டம் ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படி தான் பாரதி கண்ணம்மா சேர்ந்து இருப்பது போல காட்டப்பட்டு மீண்டும் பாரதி அதே போல கண்ணம்மா மீது சந்தேகப்படுவது போல கதைக்களம் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். கண்ணம்மா பிறந்தநாளிலும் என்ன திருப்பங்கள் வரும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? அடுத்த 2 வாரங்களுக்கு கவனம் தேவை! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இன்றைய எபிசோடில் லட்சுமி கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு அலங்காரம் செய்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைக்க, ஆனால் கண்ணம்மா அதெல்லாம் எதற்கு என கேட்கிறார். நீ தான அப்பா வருவதாக சொன்ன அதனால் தான் எல்லாம் என லட்சுமி உற்சாகமாக இருக்க குமார் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கலாம் டாக்டர் வருகிறாரா என கேள்வி கேட்கிறார். அதனால் கண்ணம்மா பதட்டம் அடைய, பிறந்தநாள் விழாவில் எந்த மாதிரி திருப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!