தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் – திட்டங்கள் குறித்த முழு விவரம்!

0
தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் - திட்டங்கள் குறித்த முழு விவரம்!
தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் - திட்டங்கள் குறித்த முழு விவரம்!
தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் – திட்டங்கள் குறித்த முழு விவரம்!

தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் என்னனென்ன திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட் திட்டங்கள்

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் 5 சிறப்பு கொள்கைகள் – என்னனென்ன திட்டங்கள்? முதல்வர் வெளியீடு!

மேலும் விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. திட்டங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தவிர தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை தொடர்ந்து நாளை மறுநாள் வேளாண் குறித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!