தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் - இன்று காலை வெளியீடு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் - இன்று காலை வெளியீடு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) காலை 10 மணியளவில் வெளியானது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக தாமதமாக நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 20ம் தேதியன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (ஜூன் 27) காலை 10 மணியளவில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் 10ம் தேதியன்று நடைபெற்றது. அந்த வகையில் 3119 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 8,83,882 மாணவர்கள் எழுதி இருந்தனர். இப்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியாகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவிர மாணவர்கள் தங்களது பள்ளிகள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download TN 11th Result 2022 – Released

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!