வளர்த்து விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கழட்டி விட இதான் விஷயமா? காவ்யா விலக உண்மை காரணம்!

0
வளர்த்து விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கழட்டி விட இதான் விஷயமா? காவ்யா விலக உண்மை காரணம்!
வளர்த்து விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கழட்டி விட இதான் விஷயமா? காவ்யா விலக உண்மை காரணம்!
வளர்த்து விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கழட்டி விட இதான் விஷயமா? காவ்யா விலக உண்மை காரணம்!

விஜய் டிவியில் முக்கிய தொடராக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவ்யா விலகியதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா:

குறும்படங்களில் நடித்து கொண்டிருந்த காவ்யாவுக்கு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு புகழை அடைந்தார். பின்னர் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல வாய்த்த தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் முல்லை ரோலில் நடித்த சித்ரா எதிர்ப்பாராத இறக்கவே அந்த ரோலுக்கு காவ்யா ஒப்பந்தம் ஆனார். சில நாட்களிலேயே மக்களுக்கு இவரை பிடித்து போனது. ஆனால் தற்போது இவர் திடிரென்று இந்த தொடரை விட்டு விலகியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் இவருக்கு அதிக சினிமா வாய்ப்புகள் தற்போது வந்து கொண்டிருக்கிறதாம்.

மூர்த்தி குடும்பத்தை சந்திக்கும் பாக்கியா குடும்பம், எழிலை பார்த்து ஓடிய கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

பிக் பாஸ் கவினுடன் ஒரு படத்தில் காவ்யா கமிட் ஆகியுள்ளாராம். மேலும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான் தயாரித்து வருகிறார்களாம். தற்போது இந்த சீரியலில் இவருக்கு பதிலாக சிப்பிக்குள் முத்து நடிகை லாவண்யா இந்த தொடரில் நடிக்க உள்ளாராம். விஜய் டிவி நட்சத்திரங்கள் சீரியலை விட்டு விலகுவது புதிது அல்ல. பாரதி கண்ணம்மா ரோஷினி வரிசையில் தற்போது காவ்யாவும் இணைந்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!