இதயத்தை கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல், கண்ணம்மாவின் புத்திசாலித்தனம் – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
இதயத்தை கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல், கண்ணம்மாவின் புத்திசாலித்தனம் -
இதயத்தை கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல், கண்ணம்மாவின் புத்திசாலித்தனம் - "பாரதி கண்ணம்மா" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
இதயத்தை கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல், கண்ணம்மாவின் புத்திசாலித்தனம் – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சக்திக்கு இதயம் கிடைத்துவிட அதை சரியான முறையில் கொண்டு வந்து சக்திக்கு பொறுத்த வேண்டும் என நினைத்து பல முயற்சிகளை செய்கின்றனர் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா ப்ரோமோ:

பாரதி கண்ணம்மா சீரியலில் சக்திக்கு உடம்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பல இடங்களில் தேட விழுப்புரத்தில் ஒரு குழந்தையின் இதயம் கிடைக்கிறது. ஆனால் குழந்தையின் பெற்றோர் அதை கொடுக்க மறுக்க பாரதி எவ்வளவோ சொல்லி பார்க்கிறார். ஆனாலும் அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர். அதனால் கண்ணம்மாவின் முயற்சியால் சக்தியின் அப்பா அம்மாவை அவர்களிடம் பேச வைக்கிறார்.

Exams Daily Mobile App Download

அவர்கள் பேசியதில் மனம் இறங்கி குழந்தையின் இதயத்தை கொடுக்க பெற்றோர் சம்மதிக்கின்றனர். அதனால் கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் அதிகமான பாராட்டுக்கள் கிடைக்கிறது. இந்நிலையில் இதயத்தை கொண்டு வரும் பொறுப்பை பாரதி கண்ணம்மாவிடம் கொடுக்க வேண்டாம் என நினைத்ததால் கணேஷிடம் விக்ரம் கொடுக்கிறார். அதை சரியாக செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கலர்ஸ் தமிழ் “இதயத்தை திருடாதே 2” சீரியலில் இருந்து விலகிய நடிகை ஹிமா பிந்து – ரசிகர்கள் ஷாக்!

அன்றைய தினம் இயற்கை சூழல் சரி இல்லாமல் இருக்கிறது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஹெலிகாப்டர் வழியாக இதயத்தை கொண்டு வர முடியாது. அதனால் பாரதி கணேஷை சத்தம் போடுகிறார். ஒரு வழி இல்லாமல் இருந்தால் என்ன ரோடு வழியாக ஏன் செய்யவில்லை என கேட்க உடனே கண்ணம்மா அதெல்லாம் நல்லபடியாக செய்து முடித்துவிட்டேன் என சொல்ல இதயத்தை நல்லபடியாக கொண்டு வருகின்றனர். அதனால் பாரதி கண்ணம்மாவின் வேலையை நினைத்து பெருமைப்பட இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!