அதிர்ச்சி ரிப்போர்ட் ..! உலக அளவில் 61.59 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!

0
அதிர்ச்சி ரிப்போர்ட் ..! உலக அளவில் 61.59 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!
அதிர்ச்சி ரிப்போர்ட் ..! உலக அளவில் 61.59 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!
அதிர்ச்சி ரிப்போர்ட் ..! உலக அளவில் 61.59 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!

உலக அளவில் இதுவரை 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா மக்களை பெரும் பாதிப்பு உள்ளாக்கி வருகிறது. அதன் படி, இன்றளவு வரை உலக அளவில் கொரோனா பாதிப்பு 61.59 கோடியை தாண்டி உள்ளது. மேலும் இந்த பாதிப்பால் 65.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு:

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரனோ நோய் தொற்று, உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை அரசு மேற்கொண்டது. அதாவது முழு நேர ஊடரங்கு, பகுதி நேர ஊடரடங்கு என பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை உலக நாடுகள் மேற்கொண்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டத்தாலும் தற்போது நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது.

இன்றளவும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சில இடங்களில் காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் எப்போதும் கிருமி நாசினி மற்றும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட நடவடிக்கைகளை இன்னும் விடாமல் கைப்பற்றினால் மட்டுமே இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகம் வராமல் தடுக்க முடியும்.

தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி – செயல்முறைகள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.59 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,59,80,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59,51,11,217 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 65,25,394 பேர் உயிரிழந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here