‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து புதிய முல்லை குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனம் கவர்ந்த குடும்ப சீரியலாக இருக்குறது. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இருந்தாலும் கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமையும் மையகருத்தாக வைத்து சீரியலில் காட்டப்படுகிறது. அதுவே இந்த சீரியல் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் சீரியலில் கதிர் முல்லை காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது.

முதலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் மறைவுக்கு பின் அவரது கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். ஏற்கனவே அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக இருந்தார். அதனால் அவர் முல்லை கதாபாத்திரத்தில் வந்த பின் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த 50 மணி நேரத்திற்கு வார இறுதி முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து சில நாட்களாக முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் புதிய முல்லை கதாபாத்திரத்தில் நடிகை ஒருவர் நடிக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்படுவது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!