விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!

0
விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!
விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!
விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சே.. சேனலை தூக்கி நிறுத்திய 2 சீரியல்கள் இதுதான்!

சின்னத்திரை தொலைக்காட்சிகளுக்கு வாரம் தோறும் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தனித்தனியாக வெளியிடப்படும். கடந்த வாரத்திற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள சீரியல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டிஆர்பி ரேட்டிங்:

சின்னத்திரையின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் விஜய் டிவியின் சீரியல்கள் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. வெறும் மாமியார், மருமகள் சண்டையை வைத்து மட்டும் மொத்த தொலைக்காட்சியின் சீரியல்களையும் ஒளிபரப்பி வந்த காலத்தில் சீரியல்களில் புதிய பாணியை அறிமுகப்படுத்தியது விஜய் டிவி தான். இதனால் தான் இன்று வரையிலும் விஜய் டிவியின் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Exams Daily Mobile App Download

ஒட்டி மொத்த போட்டியாளர்களுடனும் சண்டை போட்டு Corner செய்யப்பட்ட விக்ரமன் – பிக் பாஸ் ப்ரோமோ!

வாரம் தோறும் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெற்றுள்ள வரிசை பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், சென்ற வாரத்திற்கான அதாவது 41 வது வாரத்திற்கான சீரியல்கள் பிடித்துள்ள டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் இடத்தில் மகா சங்கமம் எபிசோடுகளான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் பிடித்துள்ளது. மற்ற சீரியல்களின் ரேட்டிங் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

பட்டியல்:

1. பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி மகாசங்கமம் – 9.7

2. பாக்கியலட்சுமி (திங்கட்கிழமை) – 9.2

3. பாண்டியன் ஸ்டோர்ஸ் (திங்கட்கிழமை) – 8.3

4. பாரதி கண்ணம்மா – 8.2

5. ஈரமான ரோஜாவே – (7.30PM) – 6.5

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!