ஷாக் நியூஸ்.. கூகுளின் இந்த சேவையை இனி பெற முடியாது – அதிரடியாக நீக்கப்படும் முக்கிய செயலி!

0
ஷாக் நியூஸ்.. கூகுளின் இந்த சேவையை இனி பெற முடியாது - அதிரடியாக நீக்கப்படும் முக்கிய செயலி!
ஷாக் நியூஸ்.. கூகுளின் இந்த சேவையை இனி பெற முடியாது - அதிரடியாக நீக்கப்படும் முக்கிய செயலி!
ஷாக் நியூஸ்.. கூகுளின் இந்த சேவையை இனி பெற முடியாது – அதிரடியாக நீக்கப்படும் முக்கிய செயலி!

கூகுள் நிறுவனம் பல்வேறு செயலிகளை நிர்வகித்து வரும் நிலையில், பயனர்களுக்கு அதிக பயனுள்ள ஒரு செயலியை அடுத்த ஆண்டு முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அறிக்கை:

இணைய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என்றால் அது கூகுள் தான். கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பல பயனுள்ள சேவைகளை வழங்கி வருகிறது. அதில் GMAIL, யூடியூப், Maps போன்ற சேவைகளும் அடங்கும். இவை மனிதர்களின் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்த எதுவாகவும், மிகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், கூகுளின் ஸ்ட்ரீட் வியூ ஆப் (Street View App) பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்ட்ரீட் வியூ ஆப் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி அன்று நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, பயனர்கள் அனைவரும் கூகுள் மேப்ஸ் அல்லது ஸ்ட்ரீட் வியூ ஸ்டுடியோ செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை? வெளியான ஹேப்பி நியூஸ்!

Follow our Instagram for more Latest Updates

தற்போது இந்த செயலி திடீரென நிறுத்தப்படுவற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்ட்ரீட் வியூ ஆப் ஆனது இந்திய அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டிய பாதுகாப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!