தொடர் தங்க உயர்வால் சாமானியர்கள் ஷாக் – இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!

0
தொடர் தங்க உயர்வால் சாமானியர்கள் ஷாக் - இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
தொடர் தங்க உயர்வால் சாமானியர்கள் ஷாக் - இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
தொடர் தங்க உயர்வால் சாமானியர்கள் ஷாக் – இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!

இந்த மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்குவோர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

தங்கத்தின் விலை:

பெண்கள் இன்றளவும் தங்கத்தின் மீது அதிக மோகம் வைத்துள்ளனர். மேலும் தங்கம் சாமானிய மக்கள் முதல் அனைவருக்கும் பெரிய முதலீடாகவே உள்ளது. இப்படி தங்கத்தை வாங்க பல்வேறு தரப்பினரும் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், இதன் விலையை மக்கள் தினமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்குகாணப்படும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரு அறிவிப்புகளும் இந்த வாரம் வெளியாகும் போது, உலகப் பங்குச்சந்தையிலும் தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் வங்கி விடுமுறை குறித்து வெளியான ஷாக்கிங் தகவல் – அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!

Exams Daily Mobile App Download

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து, ரூ. 4,775 ஆகவும், சவரன் ரூ.38,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,210 விற்பனையாகிறது. சென்னையில் இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.67-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!