மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Executive பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் பணி குறித்த தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் THDC India Limited
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
THDCIL காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Executive பதவிக்கு தற்போது மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IT 05
Civil 10
Law 02
Electrical 05
Mechanical 05

THDCIL கல்வித் தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் Information Technology / Computer Science / Computer Engineering போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech /B.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். அல்லது degree in Law முடித்திருக்கலாம்.

THDCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2022 அன்றைய தேதியின் அடிப்படையில் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

THDCIL ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

THDCIL தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

THDCIL விண்ணப்பிக்கும் முறை :

மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 25.02.2022 அன்று இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online – Click Here

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!