THDC-ல் Engineer Trainee வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
THDC-ல் Engineer Trainee வேலைவாய்ப்பு - 52 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
THDC-ல் Engineer Trainee வேலைவாய்ப்பு - 52 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
THDC-ல் Engineer Trainee வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

THDC India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Engineer Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் THDC India Limited
பணியின் பெயர் Engineer Trainee
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
THDC காலிப்பணியிடங்கள்:

Engineer Trainee பணிக்கென காலியாக உள்ள 52 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Engineer Trainee கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech/B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33(OBC) மற்றும் 35 (SC, ST) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Engineer Trainee ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/-முதல் ரூ.1,80,000/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் நிலவும் மின் மீட்டர் தட்டுப்பாடு – தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

THDC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!