மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

THDC இந்தியா லிமிடெட் ஆனது Data Entry Operator (Trainee) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் THDC
பணியின் பெயர் Data Entry Operator (Trainee)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
THDC காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator (Trainee) – 02 பணியிடங்கள்

வயது வரம்பு:

04.02.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Hero Motocorp தனியார் துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

Data Entry Operator கல்வி தகுதி:

THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 12வது முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
  • SC/ ST/ PWBD/ Ex-Service/ Departmental விண்ணப்பதாரர்கள்: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
THDC சம்பள விவரம்:

Data Entry Operator – ரூ.22,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் THDC அதிகாரப்பூர்வ வலைத்தளமான thdc.co.in இல் ஆன்லைனில் 04-02-2023 முதல் 05-03-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!