தஞ்சாவூரில் கால்நடை அரசு பணிகள் 2020

0
தஞ்சாவூரில் கால்நடை அரசு பணிகள் 2020
தஞ்சாவூரில் கால்நடை அரசு பணிகள் 2020

தஞ்சாவூரில் கால்நடை அரசு பணிகள் 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது தஞ்சாவூரில் காலியாக உள்ள 07 அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15700 /- முதல் ரூ. 50000 /-.

TNAHD Thanjavur Recruitment 2020 Notification

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!