தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்!!

0
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்!!
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியம்!!

தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்!!

தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Counsellor பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Thanjavur Observation Home
பணியின் பெயர் Counsellor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

Counsellor பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Psychology/ Counselling பாட பிரிவுகளில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Counsellor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வரை சம்பளம் வழங்கப்படும். அதனுடன் போக்குவரத்து செலவிற்கும் சேர்த்து மதிப்பூதியம் அடிப்பைடயில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் Observer, Government Observation Home, Opp to South Police Station, Thanjavur என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Thanjavur Observation Home Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!