தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில் 339 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

4
தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில் 339 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில் 339 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில் 339 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில்  339 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.10.2020 வரை அனுப்பலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறை
பணிகள் சத்துணவு அமைப்பாளர்,சமயலாளர்
மொத்த பணியிடங்கள் 339
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 5.10.2020
காலிப்பணியிடங்கள் :

தஞ்சாவூர் மாவட்ட சத்துணவு துறையில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமயலாளர்  பதவிகளுக்கான மொத்தம் 339 காலி பணியிடங்கள் உள்ளன .

வயது வரம்பு :

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21முதல் 40 வரை இருத்தல் வேண்டும்.

தமிழகத்தில் 25000 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8 ,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு ரூ.4,400 முதல் ரூ.24,200 வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 5.10.2020 வரை அனுப்பலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Hi I am G.vennila I have applied by சத்துணவு மைய அமைப்பாளர் பணி புரிய விருப்பம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!