தமிழ் தெரியுமா ? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை !

0
தஞ்சாவூர் பேரூராட்சியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை !
தஞ்சாவூர் பேரூராட்சியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை !

தஞ்சாவூர் பேரூராட்சியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள்  16-11-2020க்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தஞ்சாவூர் ஆடுதுறை பேரூராட்சி
பணியின் பெயர் சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க இறுதி நாள் 16.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
தஞ்சாவூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்ட ஆடுதுறை பேரூராட்சியில் சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 க்குள் இருக்க வேண்டும்.

சுகாதார பணியிடங்களுக்கான தகுதி:

தமிழ் தெரிந்தவர்கள் சுகாதார பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் :

சுகாதார பணியாளர்: ரூ.15,700 to ரூ.50,000/-

தஞ்சாவூர் பேரூராட்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முகவரி:

Executive Office,
Aduthurai Municipality Office,
Aduthurai,
Thanjavur-612101

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!