தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை 2020

0
 தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை 2020
 தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை 2020

                               தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை 2020

மத்திய அரசின் தஞ்சாவூர், தென் மண்டல கலாச்சார மையத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு இடங்களை நிரப்புவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் திறமையும் கொண்ட நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 40 நாட்களுக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தஞ்சாவூர் மத்திய அரசு
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியான 40 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

மத்திய அரசின் தஞ்சாவூர், தென் மண்டல கலாச்சார மையத்தில் காலியாக உள்ள 01 காலியிடயிடத்தை நிரப்ப உள்ளது.

மத்திய அரசு பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயது முதல் 65 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான  கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், மற்றும் 3 வருட பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும். மேலும் ஊதியம் குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

மத்திய அரசு பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

தஞ்சாவூர், தென் மண்டல கலாச்சார மையத்தில் பணிபுரிய விரும்பும்  விண்ணப்பதாரர்கள்  கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 40 நாட்களுக்குள் அனுப்பவேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!