தமிழக அரசில் ரூ.52,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசில் ரூ.52,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசில் ரூ.52,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசில் ரூ.52,400/- சம்பளத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தஞ்சாவூர் மாவட்ட Land Survey Records Department எனும் நில அளவை பதிவேடுகள் துறை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Record Clerk பணிக்கான பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Record Clerk பணிக்கு என நில அளவை பதிவேடுகள் துறையில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Record Clerk பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவின் படி Level 3 அளவில் குறைந்த பட்சம் ரூ.16,600/- முதல் அதிகபட்சம் ரூ.52,400/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Record Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here