தஞ்சாவூர் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 !

3
தஞ்சாவூர் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 !
தஞ்சாவூர் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 !

தஞ்சாவூர் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 !

தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ்நாடு IAF ஆட்சேர்ப்பு பேரணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டிகுல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, கருர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தஞ்சாவூர் இந்திய விமானப்படை
பணிகள் Soldiers Posts
மொத்த பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் 06.10.2020

காலிப்பணியிடங்கள்:

  • Medical Officer
  • Dental Officer
  • Dental A/T/H
  • Lab Technician
  • Female Attendant
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 53 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

8/10+2 / Diploma/Degree/ MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 06.10.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2020 Pdf

Download Advertisement Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!